இத்தகைய கடினமாக சூழ்நிலையில் அரசாங்க உத்தரவின்படி கேட்டு பாதுகாப்பாக இருப்பது நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் நாம் சேர்த்துவைக்கும் மிகப்பெரிய சொத்தாகும். தேவையில்லாமல் பொது இடங்களில் கூடுவதை தவிருங்கள். எப்போதும் விளிப்படைந்த ஒரு நாகரீக சமூகமாக நமது சமுகம் இருந்திருக்கிறது என்ற வரலாற்று பதிவை நாம் செய்யவேண்டியது முக்கியமான கடமை.

வழக்கம் போல அரசு கொரானா பாதுகாப்புவிதிகளை முழுமையாக பின்பற்றி நமது #ஸ்பிக்_கிளினிங்_சர்வீஸ் உங்கள் வீடு, அபார்ட்மென்ட், வணிக வளாகங்கள் என அனைத்திலும் சானிடைசிங் வேலைகளை திறன்வாய்ந்த வேலையாட்களை கொன்டு முழுமையாக சுத்தம் செய்து தருகிறோம். பாதுகாப்பாக இருங்கள் ஸ்பிக் கிளினிங் சர்வீஸ் 9171305555